காரமலையில் வீரப்பன் வேட்டை முடிந்தது
கோயம்புத்தூர்:
வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக, கர்நாடக, கேரள கூட்டு அதிரடிப்படை காரைமலைப் பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டது.
கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கேரள மாநிலத்தில் உள்ள காவா, காரைமலை, மலம்புழா, பகுதிகளில் கடந்த 9 நாட்களாக தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார் வீரப்பன் கிடைக்காததால் தேடுதல் வேட்டையை நிறுத்தினர்.
எனினும், பாறைபட்டி, வாலையாறு, மற்றும் சிறுவாணி காட்டுப்பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர்.
இதனிடையே, கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வீரப்பன் கும்பலிடமிருந்து கைப்பற்றிய டிஜிட்டல் டைரி, மொபைல் போன்ஆகியவற்றை ஒப்படைக்கக் கோரி அதிரடிப்படைக்கு நோட்டீஸ் அளிக்கப் போவதாக வாலையாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிரடிப்படையினர் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து இவற்றை கைப்பற்றி இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications