அவசர கோலத்தில் சிகிச்சை
டுகாய் (அஞ்சார்):
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆங்காங்கே அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுஅளிக்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் அவர்கள் அவசர கோலத்தில் சிகிச்சை பெற்றுச் செல்வதால் நோய்கள் ஏற்படும் அபாயம்உள்ளது.
பூகம்பத்தில் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுவதால் அவர்களைக் கூடாரங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தனித்தனியாகமருத்துவ சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. முடிந்தவரை விரைவாக சிகிச்சை அளித்து அனுப்பப்படுகிறார்கள்.
பலர் முழுமையான சிகிச்சைக்கு முன்பே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதையடுத்து பிரசாத் சிகித்ஸா என்ற தனியார் அமைப்புபின் தொண்டர்கள் கட்ச்மாவட்டத்திலுள்ள 30 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அஞ்சார் நகரில் 2 டாக்டர்கள் கொண்ட 20 பேர் கொண்ட மருத்துவக் குழு அங்கு பூகம்பத்தால் காயமடைந்த மக்களுக்கு அனைத்து வகையானஉதவிகளையும் செய்து வருகிறது.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications