அ.தி.மு.க. கூட்டணி உடையாது .. ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்ததால் கூட்டணியில் அதிருப்தி ஏதும் இல்லை என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மைசூரில் இருந்து திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகள்அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தொகுதி பங்கீடு ஒன்றும் கிரிக்கெட் அல்ல, அது குறித்து ரன்னிங் கமென்டரி அளிப்பதற்கு என்று கோபமான ஜெயலலிதா, அனைத்து தரப்பினருக்கும்சாதகமாகவே தொகுதிப் பங்கீடு இருக்கும்.
அ.தி.மு.க.வின் அரசியல் விவகாரக்குழு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அனைத்து தலைவர்களின் கருத்தையும் பரிசீலித்து பிப்ரவரி 13ம் தேதிபத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மேற்கொண்டு தகவல்கள் தருகிறேன்.
பல்வேறு கொள்கைகளுக்காக பல கட்சிகள் உள்ளன. அதுபோன்ற ஒரு கட்சியான பா.ம.க.வின் புலி ஆதரவு கொள்கை தனித்தமிழ்நாடு கோருவதுஅல்ல, தனி ஈழ ஆதரவே.
பா.ம.க இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் இருக்காது. எனவே பா.ம.க.வை ஜெயலலிதா வெளியேற்றிவிடுவார் என்று அதன்தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி அவரிடமே கேளுங்கள்.
மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பில்லை என்றவர், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெரும்என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications