4-வது நூற்றாண்டு கோவிலுக்கு கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
91 வருடங்களுக்கு பிறகு மதுராந்தகம் அருகே உள்ள இளங்கிளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிறன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன், ஆச்சீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4ம் நூற்றாண்டில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் 1.5 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுகாஞ்சி மடத்தின் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications