பூகம்பம் .. கோவை கைதிகள் ரூ. 5000 நன்கொடை
கோவை:
கோவை மாவட்டத்திலிருந்து குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி மற்றும் உணவுப் பொருட்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை சிறைவாசிகள் ரூ. 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகஅளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ. 1. 5 கோடி ரூபாய் வரைசேர்ந்துள்ளது. இதில், லட்சுமி மில்ஸ் மற்றும் லட்சுமி குரூப் நிறுவனங்கள் ஆகியவை 50 லட்ச ரூபாய் அளித்தது.
அவிநாசிலிங்கம் மகளிர் நிகர் நிலைப் பல்கலைக் கழகம் 2.5 லட்ச ரூபாயும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ளஹார்லிக்ஸ், பிஸ்கட், உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
பேரூர் ஆதீனம், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக ரூ. 65 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.ஆர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டரை லட்ச ரூபாய் நிதிவழங்கியுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் ஐந்தாயிரம் ரூபாயை பூகம்ப நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications