For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவிடம் போர் விமானம் வாங்குகிறது பாக்.

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

சீனாவிடமிருந்து 40, எப்-7 எம்ஜி வகை போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்யவுள்ளது.

பிப்ரவரி 21ல் சீனாவிற்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் முஸாப் அலி கான்இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.

மேலும், சூப்பர் 7, எப்சி-1 வகை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிப்பது பற்றிய மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இத்த்திட்டங்கள் குறித்து இரு நாடுகளும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X