ராமதாஸ் கூட்டத்தில் கல்வீச்சு .. பாண்டி.யில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டத்தில் சிலர் கல்வீச்சில்ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லித்தோப்புப் பகுதியில் பா.ம.க. சார்பில் சனிக்கிழமை தொகுதி மாநாடு நடந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கல்வீச்சில் இறங்கினர். அங்கு நின்று கொண்டிருந்த பா.ம.க.கொடி பொருத்தப்பட்ட வாகனம் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு இருந்த இருளைப் பயன்படுத்திக் கொண்டுஅக்கும்பல் தப்பி விட்டது.
இதையடுத்து அங்கு மோதல் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுஅமைதி நிலைநாட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications