சிங்காரவேலருக்கு பாண்டி.யில் மலரஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
"சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நினைவு தினம் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரான சிங்கார வேலரின் சிலைக்கு முதல்வர் ப.சண்முகம், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்கந்தசாமி, எம்.எல்.ஏக்கள், திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பல மீனவ அமைப்புகளும் அமைதி ஊர்வலம் நடத்தி, சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications