திமுக கூட்டணியை வீழ்த்துவோம் .. வீரமணி சபதம்
சென்னை:
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்று திராவிடக் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. பா.ம.க. தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்ந்தது வரவேற்கக்கூடிய விஷயமாகும்.
மதச்சார்பற்ற கூட்டணியில் பா.ம.க.வின் வரவைக் கண்டு ஏற்கனவே உள்ள கட்சிகள் கலங்கத் தேவையில்லை. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில்மதச்சார்பாற்ற கூட்டணி பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும் வல்லமை படைத்தது.
மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமை சிதறாமல், சுயமரியாதைக்குப் பங்கம் வராமல், எடுத்த குறிக்கோளில் வெற்றிபெறும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வீரமணி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications