சிறுவனை விழுங்கிய முதலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
சிறுவனை விழுங்கிய முதலையை மலேசிய ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றனர்.
வெள்ளிக்கிழமையன்று மலேசியாவின் நியா தேசீயப் பூங்காவிற்கு அருகில் போர்னியா நதியில் குளித்து கொண்டிருந்த ஜாபா அனக் கனா என்ற 10 வயதுசிறுவனை முதலை ஒன்று விழுங்கியது. முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயன்ற அவனின் தாய் முதலையின் வாலால் தாக்கப்பட்டார்.
சிறுவனை விழுங்கிய பின் பல நூறு மீட்டர் தூரம் சென்ற முதலையை மலேசிய வீரர்கள் சனிக்கிழமையன்று கொன்றனர். இறந்த முதலையை வெட்டியகிராமவாசிகள் அதன் வயிற்றில் சிறுவனின் கை, கால் இருப்பதை கண்டனர்.
மலேசியாவின் புறநகர் நதிப்பகுதி கிராம மக்கள் நதியை நம்பி உள்ள நிலையில் இவ்வாறு நிகழ்வது சாதாரணமாக உள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications