கொலை முயற்சி ... காதலனுக்குத் தூக்குத்தண்டனை
டெஹ்ரான்:
தனது கள்ளக்காதலியின் கணவரைக் கொலை செய்ய முயன்றது தொடர்பாக ஈரானைச் சேர்ந்த நபருக்கு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது .
டெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள போர்ஜெர்டு என்ற இடத்தில் வசித்து வந்தவர் அலி குடார்ஸி. இவர் ஏற்கனவே திருமணமான பெண்ணைக்காதலித்தார்.
ஆனால் தனது காதலுக்கு, காதலியின் கணவர் இடையூறாக இருப்பார் என்று கருதினார். இதனால் காதலியின் கணவரைத் தீர்த்துக்கட்டத் தீர்மானித்தார்.இதையடுத்து தனது திட்டத்தை காதலியிடம் தெரிவித்தார். காதலியும் இதை ஆமோதித்தார்.
இருவரும் தங்களது திட்டப்படி, காதலியின் கணவரைக் கொலை செய்ய முயன்ற போது போலீஸில் பிடிபட்டனர். கொலை முயற்சி செய்தது தொடர்பாக அலிகுடார்ஸிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக இவரது காதலியும் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications