வாக்காளர் பட்டியல் .. அனைத்துக் கட்சி கூட்டம் கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
வாக்காளர் பட்டியலை திருத்தி அமைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்ததை கூட்ட வேண்டுமெனபாண்டிச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜானகிராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பலவாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை திருத்தி அமைப்பது குறித்து அனைத்து கட்சிகூட்டம் கூட்டப்பட வேண்டும் என கூறினார்.
மேலும் காங்கிரஸ் அரசு தேவையான அளவிற்கு புயல் நிவாரண நிதி அளிக்வில்லை என குற்றம் சாட்டினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications