எங்கள் கூட்டணி மதச்சார்பற்றது .. கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயக முன்னணி மதவாத முன்னணி அல்ல தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று பேசிய கருணாநிதி கூறியதாவது:
தே.ஜ. கூட்டணியில் சேரும் போது அது மதசார்பற்ற கூட்டணியாக செயல்படும் என உறுதி அளிக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிரூபித்து அதன்படிசெயல்பட்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் மதவாத பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டிய கட்டாய சூழ்நிலைஏற்பட்டதாக கூறியது. இப்போது த.மா.க., தே.ஜ. கூட்டணிக்கு வரவேற்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் தேவே கெளடா பல கோவில்களும் சென்று வழிபாடு நடத்துகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினார்.
சாதுக்களுக்கு எதிராகவும், மடங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி மதசார்பற்றவர்கள் என பறைசாற்றிக் கொண்டவர்கள் இவர்கள்.இவர்கள் தான் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் மதவாதி என முத்திரை குத்தப்பட்ட வாஜ்பாயும், தலைவர்களும் கும்பமேளாவிற்கு செல்லவில்லை. மக்கள் இனியும் மதவாதம்,மதசார்பற்ற கட்சி போன்ற பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற மாட்டார்கள். தேசிய ஜனநாயக முன்னணி மத சார்பற்ற கூட்டணி என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications