வேலையைப் பறித்த பூகம்பம்
புவனேஸ்வர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு வேலை செய்து வந்த ஒரிசாவைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல்தவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஒரிசா மாநில இளைஞர்கள் பலர் ஜவுளி, நவரத்தினம், தங்கம் செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பலதொழிற்சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள்.
ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அகமதாபாத், சூரத், கட்ச் மற்றும் பல பகுதிகளில் வசித்து வேலை செய்து வந்தனர். ஒரிசாவிலுள்ள போலான்கிர்,பார்கார், காலாஹன்டி, பவுல்பானி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வேலை செய்து வருகிறார்கள்.
குஜராத்தில் பூகம்பத்தால் தங்கள் வேலை போய் விட்டதால் மீண்டும் ஒரிசாவிற்கே திரும்பி விட்டனர். இதே போல் தங்க, வைர, நவரத்தினதொழிற்சாலை ஊழியர்களும் வேலை பறிபோன ஏக்கத்தில் மீண்டும் தங்கள் சொந்த மாநிலமான ஒரிசாவுக்கே திரும்பி விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரிசாவைச் சேர்ந்த நாராயண் சமந்தா ராய் கூறுகையில், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது நான் 3 வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தேன். பூகம்பம் ஏற்பட்டதால் அங்கிருந்து கீழே குதித்துத் தப்பித்து விட்டேன்.
இனிமேல் ஒரு மணிநேரம் கூட குஜராத்தில் இருக்க விரும்பவில்லை என்றார். இவரைப் போல் ஒரிசாவுக்குத் திரும்பி விட்ட மக்கள் யாரும்குஜராத்துக்கு மீண்டும் செல்ல மறுக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications