ஜீவராஜ் ஆல்வா கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான ஜீவராஜ் ஆல்வா கவலைக்கிடமானநிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர் ஜீவராஜ் ஆல்வாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம்செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் ஆல்வா பல நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். கர்நாடக முன்னாள் முதல்வர்ராமகிருஷ்ண ஹெக்டே, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சரத் யாதவ், அமைச்சர்கள்தேஷ்பாண்டே, ரோஷன் பெய்க் மற்றும் பலர் மருத்துவமனைக்குச் சென்று ஜீவராஜ் ஆல்வாவைப் பார்த்தனர்.
பெங்களூரில் பிரபலமான கர்நாடக சித்ரகலா பரிஷத்தை நிறுவியவர் ஆல்வா.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications