ரஜினி- தமிழ்க்குடிமகன் சந்திப்பு
பெங்களூர்:
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், தமிழக அமைச்சர் தமிழ் குடிமகனும்இணைந்து கோவா சென்றது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி அதிலிருந்து விலகி அ.தி.மு.க.கூட்டணியில் இணைந்தது. இதனால் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது தி.மு.க. தனது முன்னாள் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் தங்கள் கூட்டணியில்இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் தமிழ் குடிமகன்ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், தமிழக அமைச்சர் தமிழ் குடிமகனும் ஒன்றாக கோவா சென்றது அரசியில்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை ரஜினி, தமிழ் குடிமகன் இருவரும் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து கோவா சென்றனர்.இவர்கள் தமிழகத்தின் அரசியில் சூழ்நிலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் கோவாவில் 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார். தமிழ் குடிமகன் திங்கள்கிழமை பெங்களூர் திரும்பிவருகிறார்.யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications