பூகம்ப நிவாரணம் .. சோனியா புகார்
பூஜ்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நிவாரண உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை என்று அகில இந்தியகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாதோப்பூர் பகுதியைப் பார்வையிட்ட சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், இங்கு வசித்து வரும்மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்றார்.
முன்னதாக, சோனியா காந்தி பிற்பகல் 11.30 மணிக்கு குஜராத் மாநிலத்துக்கு வந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் மாவட்ட அதிகாரிகளை அழைத்து நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். சோனியா காந்தி, பூஜ், பச்சாவ், அஞ்சார்தவிர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 13 கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுவார்.
யு. என். ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications