சாவிலும் பிரியாத தம்பதி
Subscribe to Oneindia Tamil
கோவை:
நோயால் வாடிய மனைவியும், அவரது வயதான கணவரும் சாவில் இணைந்தே கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள அரசமரத்துத் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமிக் கவுண்டர் (83).இவரது மனைவி குப்பாத்தாள் (80). குப்பாத்தாளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போய்விடும். இதனால்துன்பப்பட்டு வந்தார்.
ரங்கசாமிக் கவுண்டர், குப்பாத்தாள் படும் சிரமத்தைக் கண்டு வேதனையுற்றார். இந்த வேதனை இருவரையும்தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. இதனால் அவர்கள் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தார்.
இதன் படி இருவரும் தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் கிணற்றில் குதித்தனர். இதில் இருவரும் இறந்தனர்.இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications