ஸ்ரீரங்கத்தில் 7 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள 7 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது.
இந்த 7 கோவில்களும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ளவை.
வியாசர் சன்னதி, வரதராஜர் சன்னதி, தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதி, செங்கமல நாச்சியார் சன்னதி,போஜராமர் சன்னதி, பார்த்தசாரதி சன்னதி, பரமபதநாதர் சன்னதி ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications