தமிழ் தீவிரவாதிகளுக்குத் தடை வருமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழர் மீட்புப்படை மற்றும் தமிழ் நாடு விடுதலைப்படை ஆகிய தீவிரவாத அமைப்புக்களைத் தடை செய்யுமாறு தமிழக அரசு வைத்துள்ள பரிந்துரை குறித்துமத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்படியும் போலீஸார் பிடித்து விடுவார்கள். தமிழக, கர்நாடக, கேரளபோலீஸார் தவிர மத்திய ரிசர்வ் போலீஸாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து நான் எதுவும் கூற முடியாது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய நளினிக்குபொதுமன்னிப்பு அளிக்க, தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பரிந்துரை செய்தது குறித்து கருத்துக் கூறுவதற்கில்லை என்றார் வித்யாசாகர் ராவ்.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications