பொலிவு பெறுகிறது அந்தமான்
சென்னை:
அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் பல தீவுகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணமும், சர்வதேசசுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலாவை அனுபவிக்கும் விதமாகவும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகலவலை மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ் சென்னையில் தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த தீவில் அடிப்படைவசதிகளை ஏற்படுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக உலக அளவில் டென்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் - நிக்கோபார் பகுதியில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகிறார்கள்.
சுற்றுலாவை மேம்படுத்த இந்த தீவுகளுக்கு கடல் போக்குவரத்தும். விமான போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. போயிங்விமானங்கள் வந்து இறங்கும் விதமாக இந்த தீவின் விமான நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications