மின் கட்டணக் கடனை வசூலியுங்கள் .. அதிமுக
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தொழிற்சாலைகள் கட்டாமல் வைத்திருக்கும் மின்சாரக் கட்டண பாக்கித் தொகையை உடனடியாக கட்ட பாண்டிச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாண்டிச்சேரி அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை கூடிய பாண்டிச்சேரி அ.தி.மு.க.பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பாண்டிச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச கூலியான ரூ 45 ஐ இன்னும் அமல்படுத்தாத தொழிற்சாலைகள்மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சப் - இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாண்டிச்சேரி சுற்றுலா மற்றும் போக்குவரத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications