காஷ்மீர் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படாது?
அஹமதாபாத்:
காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
கடந்த பத்து வார காலமாக அமலில் இருக்கும் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு முன் சண்டை நிறுத்தத்தினால் ஏற்பட்ட பலன்கள், தீவிரவாதஇயக்கங்களின் ஒத்துழைப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.
சண்டை நிறுத்தத்தின் போது, தீவிரவாதிகள் மாநில மந்திரியின் வீடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் போன்றவற்றின் தாக்குதல் நடத்தியதோடு ஒருகிராமத்தில் புகுந்து 15 பேரை கொன்றுள்ளனர்.
இதனால் சண்டை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பங்காரு லட்சுமணன் பிரதமரைகேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தாத வரை அதனுடன் காஷ்மீர் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்றும் அத்வானிதெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications