அந்தமான் நிர்வாகத்திற்கு கடற்படை நிலம்
டெல்லி:
இந்திய கடற்படைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலம், கார் நிகோபர் தீவு பிரதேச நிர்வாகத்திற்கு அளிக்கப்படுகிறது.
கார் நிகோபார் தீவுகளிலிருந்த மலைவாழ் மக்களை குடியமர்த்துவதற்காக இந்த நிலத்தை வழங்க மத்திய அமைச்சரவை செவ்வாயன்று அனுமதிவழங்கியது.
இந்த நிலங்களை பெற்றுக் கொள்ளும் அந்தமான் நிகோபர் தீவுகளின் நிர்வாகம் போர்ட்பிளேர் விமானநிலையத்தை ஒட்டியுள்ள 70 ஏக்கர் தனியார்நிலத்தை கையகப்படுத்தி விமான ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க வகை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே வழங்கப்படுகிறது.
அந்தமான் நிகோபார் நிர்வாகத்திடமிருந்து 410 ஏக்கர் நிலத்தை இந்திய கடற்படை இலவசமாக பெற்றுள்ளது. இந்நிலம் மீ அதிர்வெண் பாதை கண்டறியும்நிலையம் (ஹை ஃப்ரிகுவென்ஸி டைரக்ஸன் ஃபைன்டர் ஸ்டேஷன்) மற்றும் ராடார் நிலையம் ஆகியவற்றை ஹட்பே பகுதியில் அமைப்பதற்காக
அளிக்கப்பட்டது.யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications