பாண்டி. த.மா.கா.தலைவராக பாலாஜி நியமனம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரசின் புதிய தலைவராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலன் செவ்வாய்கிழமை அறிவித்தார்.கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு அவர் கூறுகையில், அமைச்சர்கள்ஜெயக்குமார், கந்தசாமி உள்ளிட்ட 8 பேர் துணை தலைவர்களாகநியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
6 பேர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் செயலாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
25 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதாப் ராஜ் உடையார்பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications