மீனவர்களிடம் சிக்கிய மனிதனை விழுங்கிய சுறா
கோலாலம்பூர்:
மீன்பிடி படகில் மாட்டிய சுறாமீனின் வாயில் மனித எலும்புகள் இருந்ததாக மலேசிய மீனவர்கள் தெரிவித்தனர்.
தி நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் டெய்லி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த தகவலில் சியா நாய் ஹுவா என்ற மீனவர் தெரிவித்ததாவது, பாங்கர் ரிசார்ட் தீவு அருகே,உலகிலேயே அதிக போக்குவரத்து நிறைந்த மலாக்கா நீரிணைப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சுறாமீன மாட்டியது.
அதனை எந்திரத்தின் உதவியுடன் படகிலிருந்து குளிர்வறையில் வைக்க முயற்சிக்கும் போது அதன் வாயிலிருந்து மனித கால், மற்றும் கை எலும்புகள்வெளியே நீட்டிக்கொண்டிருந்தது என்றார்.
அந்த சுறாவை மீனவர்கள் போலீஸ் வசம் ஒப்படைத்த பின்னர் அதன் வயிற்றை கிழித்து உள்ளிருந்த மனித உடலின் எலும்புகளை மரபணு சோதனைக்காக(டி.என்.ஏ. டெஸ்டிங்)சேகரித்தனர் எனக்கூறியுள்ள அப்பத்திரிக்கை, கடந்த மே மாதம் முதல் ஒருவரை காணவில்லை என பாங்காக் நகர போலீசில் புகார்செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications