இந்திய, அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தும் புத்தகங்கள்
வாஷிங்டன்:
இந்தியா அமெரிக்கா இடையே நிலவி வரும் நட்புறவு இப்போது புத்தகம் மூலமாகபலத்தப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் காலின் பாவெல்லும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவைபலப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அலுவலகத்தில் 30 நிமிடம் நடந்த கூட்டத்திற்கு பிறகு, இந்தியதூதர் நரேஷ் சந்திரா தான் எழுதிய மை யுஎஸ் ஜர்னி என்ற புத்தகத்தில் போவெலைகையெழுத்திட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். போவெலும் மகிழ்ச்சியுடன்கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க முன்னாள் உதவி செயலாளர் கார்ல்இன்டர்போர்த், ஜஸ்வந்த் சிங் எழுதிய டிஃபென்டிங் இந்தியா என்ற புத்தகத்தைபாவெலிடம் ஒப்படைத்தார், அதில் ஜஸ்வந்த் சிங் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications