வீரப்பன் விவகாரத்தில் உண்மை வெளிவருமா?
கோவை:
தி.மு.க. அரசு பதவியிலிருந்து விலகிய பின்பே மக்களுக்கு வீரப்பன் விஷயம் குறித்த உண்மைகள் தெரியவருமென பிரபல பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டிளித்த அவர் கூறியதாவது:
ஆரம்பம் முதலே தமிழக அரசு வீரப்பன் விவகாரத்தில் உண்மைகளை வெளியிடவில்லை. அவர்கள் கூறுவதில்சிறிதளவு கூட உண்மையில்லை.
தமிழக, கர்நாடக அரசுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. வீரப்பன் கும்பலிடமிருந்து கைப்பற்றிய டிஜிடல்டைரியிலிருந்து நம்பர்களை தமிழக போலீசார் அழித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் மெளனம் சாதிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.பா. ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.அதனால் தான் அவர் த.மா.கா. வை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறார் என்றார் சோ.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications