நடிகையைக் கடத்திய டி.எஸ்.பி.க்கு சிறை
சென்னை:
நடிகை ஜெயகுமாரியை கடத்தியது மற்றும் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக போலீஸ் அதிகாரி உள்ளிட்ட இருவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல்தண்டனை வழங்கி சென்னை முதன்மை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஜெயகுமாரியும் அவரது கணவரும் தன்னிடம் 6 லட்ச ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்ததாக பாலசுப்ரமணியன் என்பவரின் கார் டிரைவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில் அவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தார் சி.பி.சி.ஐ.டி.யின் முன்னாள் டி.எஸ்.பி. வேணுகோபால் ராஜ்.
அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களிடம் வெற்றுப்பேப்பரில் கையெழுத்தை மிரட்டி வாங்கியுள்ளார். நடிகையையும் அவரதுகுடும்பத்தாரையும் டி.எஸ்.பி.யின் உதவியோடு பாலசுப்ரமணியன் மீண்டும் கடத்தி அடைத்து வைத்திருந்தார்.
அங்கிருந்து தப்பிய நடிகை மற்றும் குடும்பத்தினர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிக்கும், மற்றொருவருக்கும் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக மார்ச் 12 வரை இத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications