ஜீவராஜ் ஆல்வா மரணம்
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ஜீவராஜ் ஆல்வா திங்கள்கிழமை மரணமடைந்தார்.
அவருக்கு வயது 52.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெக்டேவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஜீவராஜ் ஆல்வா. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஜீவராஜ் ஆல்வாவுக்கு மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர நிமோனியா, மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய் ஆகியவற்றால்பாதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து திங்கள்கிழமை காலை கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை மாலை மரணமடைந்தார்.
திங்கள்கிழமை இரவு, அவரது உடல் மணிப்பால் மருத்துவமனையிலிருந்து சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.தலைவர்களும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications