அ.தி.மு.க. அணியில் இணையுங்கள் .. மூப்பனாருக்கு அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், த.மா.க.தலைவர் மூப்பனாரை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணில் சேருமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு சென்னை வந்தார். அவர்அங்கிருந்து மூப்பனார் வீட்டிற்கு சென்று மூப்பனாரை சந்தித்து பேசினார். இந்தசந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்பின் போது சுர்ஜித், மூப்பனாரை அ.தி.மு.க.கூட்டணில் இணையுமாறுகேட்டுக் கொண்டார் என கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை அவர் சென்னையில் கண் பரிசோதனை செய்துகொள்கிறார். அதன் பின் திருவனந்தபுரம் செல்கிறார்.
இந் நிலையில் வலது கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன்செவ்வாய்க்கிழமை சென்னை வந்து அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி தலைவர்களுடன்பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications