காஷ்மீர் தேர்தலில் வன்முறை ண்
பாரமுல்லா(காஷ்மீர்):
காஷ்மீரின் வடக்கு பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியதால் மத்திய ரிசர்வ் படை வீரர்ஒருவர் உயிரிழந்தார். சப் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
பாரமுல்லா மாவட்டத்தின், டார்ஜூ பகுதியில் ஒரு பள்ளியில் செயல்பட்ட தேர்தல் அலுவலகத்தின் மீதான தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் தேர்தல்அலுவலர் படுகாயமடைந்தார்.
பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டபோதும் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். எனினும், தீவிரவாதிகளை தேடும் பொருட்டு அப்பகுதி முழுவதும்சீலிடப்பட்டு தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
தேர்தலை நடத்த தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதனை மீறி தேர்தலை நடத்தியதால் இத்தாக்குதல் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் 2தேர்தல் அலுவலகங்களை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர்.
குப்வாரா மாவட்டத்தில் 20 தொகுதிகளுக்கு 45 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் பிப்ரவரி 24ல் நடைபெறுகிறது. கேரன், கர்னா,தீத்வால் பகுதிகளில் ஜனவரி 15ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications