மணிப்பூர் முதல்வர் பதவி விலகினார்
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூர் முதல்வர் நிபாமாச்சா சிங் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வேத் மார்வாவிடம் செவ்ாய்க்கிழமை மாலைசமர்ப்பித்தார். இதையடுத்து மாநில சமதா கட்சித் தலைவர் ராதா பினோத் கொய்ஜாம்அடுத்த முதல்வராகிறார்.
அடுத்த அரசை அமைக்க ஆளுநரிடம் ராதா பினோத் சார்ந்துள்ள ஐக்கிய ஜனநாயககூட்டணி உரிமை கோரியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் எதிர் கட்சியைச் சேர்ந்த 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்எதிர் கட்சியிலிருந்து விலகி நிபாமாச்சா சிங்கின் மணிப்பூர் மாநில காங்கிரசில்இணைந்தனர்.
அதன்பின்பு ஏற்பட்ட உடன்பாட்டின் படி நிபாமாச்சா சிங் பதவியிலிருந்து ராஜினாமாசெய்து சமதா கட்சியின் ராதா பினோத் கொய்ஜாம் அரசு அமைக்க வழி வகுத்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications