மதுரை துணை மேயர் மனு .. ஐகோர்ட் நிராகரித்தது
சென்னை:
மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், தன்னை மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளஅனுமதிக்குமாறு கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.
மதுரை நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிசா.பாண்டியன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மிசா. பாண்டியன் தொடர்ந்து இரண்டு மாநகராட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தார். மூன்றாவதுகூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் உறுப்பினர் பதவியை அவர் இழப்பார். எனவே விரைவில்நடைபெறவுள்ள மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிபாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம், மிசா. பாண்டியனின் மனு முறையானதாக இல்லை என்று கூறிநிராகரித்து விட்டார். இதையடுத்து மிசா. பாண்டியன் அடுத்த மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதுகேள்விக்குரியதாகி விட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications