அண்ணாவின் மொழிக் கொள்கை .. புகழ்கிறார் வைகோ
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
அண்ணாவின் மொழிக் கொள்கையை பின்பற்றியதால்தான் தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் ஏராளமான அளவில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும.தி.மு.க.தலைவர் வைகோ திங்கள்கிழமை கூறினார்.
தஞ்சாவூர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மாணவர்கள் தமிழ் மூலம் கல்விகற்க வேண்டும். இந்தி மொழி கூடாது. ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.
அண்ணாவின் இந்தக் கொள்கையை நாம் பின்பற்றியதால்தான் தமிழர்கள் பலர் வெளிநாடுகளில் பல துறைகளில் வேலை வாய்ப்புக்களில் உள்ளனர். இந்திமொழி பேசும் உத்தரப்பிரதேசம், பிகார் மாநில மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்கள் இல்லை என்றார் வைகோ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications