காதலர் தினத்தை எதிர்க்கிறது சிவசேனா
டெல்லி:
சிவசேனாவின் டெல்லி பிரிவு புதன் கிழமை காதலர் தின கொண்டாட்டங்களைஎதிர்த்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
காதலர் தினத்தை எதிர்த்து டெல்லி முழுவதும் நோட்டீஸ்கள் ஒட்டப்படும் எனவும் அதுதெரிவித்துள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே காதலர்தினம், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானதுஎன்பதால் அதை எதிர்த்து போராடுமாறு தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் கடைக்காரர்களை காதலர் தினத்தையொட்டி எந்த விதமான சிறப்புபொருட்களையும் விற்க வேண்டாம் எனவும், ஓட்டல் உரிமையாளர்களை எந்தவிதமான சிறப்பு விருந்தும் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளுமாறும்கூறியிருந்தார்.
இது குறித்து டெல்லி சிவசேனா தவைர் ஜெய் பகவான் கோயல் வெளியிடுள்ளசெய்திக் குறிப்பில், காதலர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?. காதலர்கள்கொண்டாட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் போதுமா?. சிவ சேனா தொண்டர்கள் டெல்லிமுழுவதும் காதலர் திள கொண்டாட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இதற்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் டெல்லியில் இருக்கும்அனைத்து கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் வாழத்து அட்டை விற்கும்கடைகளுக்குச் சென்று காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனகேட்டுக் கொள்வார்கள் என கூறினார்.
சென்ற ஆண்டு கூட மனித உரிமை கழகத்தினர் காதலர் தின கொண்டாட்டத்தை தடைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications