உடைகிறது புதிய தமிழகம்
சென்னை:
புதிய தமிழகம் கட்சி இரண்டாக உடைகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கட்சி நிர்வாகி செல்வம் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம்செவ்வாயன்று கூடுகிறது.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய கட்சியின் அணித் தலைவரான வழக்கறிஞர் மெய்ஞானமூர்த்தி கூறுகையில், செல்வத்தை தன்னிச்சையாக கட்சியிலிருந்துநீக்கியது மட்டுமல்லாது அவரின் ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து கிருஷ்ணசாமி நீக்கியுள்ளார்.
செவ்வாயன்று நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் கிருஷ்ணசாமியை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்களில்200 பேர் வரை இக்கூட்டத்தில் பங்கு பெறுவர்.
கிருஷ்ணசாமியின் செயலை விரும்பாதவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து (மூர்த்தி பிரிவு) செல்வம் தலைமையில் புதியதமிழகத்திற்கு வந்தவர்கள். இவர்கள் மீண்டும் அந்த முன்னணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
கொலை வழக்கு ஒன்றில் போலீஸார் செல்வம் கைது செய்யப்பட்டதையடுத்து செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கோபமுற்ற செல்வத்தின்ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியின் அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடினர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications