தேர்தலில் போட்டியிடுவாரா? ஜெ. விளக்கம்
சென்னை:
நான் தேர்தலில் போட்டியிடலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் எனஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறுகையில், பல கட்சியினரும்நான் தேர்தலில் போட்டியிட முடியுமா என வினா எழுப்பிவருகிறார்கள். அவர்களுக்குநான் கூறிக் கொள்வது பொறுத்திருந்து பாருங்கள் என்பதுதான்.
நான் தேர்தலில் போட்டியிடலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
பா.ம.க, மதசார்பற்ற கூட்டணியில் இணைந்ததால் விடுதலை சிறுத்தை இயக்கம்கூட்டணியை விட்டு விலகப் போவதாக கூறி வருகிறது. பல தலித் கட்சியினர் மதசார்பற்ற கூட்டணியில் தான் இருக்கிறார்கள்.
மூப்பனார், நான் மத சார்பற்ற கூட்டணியில் தான் இருக்கிறேன். அ.தி.மு.க.கூட்டணியில் இல்லை என கூறியது சரிதான். தேர்தல் கூட்டணி இன்னும்ஏற்படவில்லை. எனவே அவர் கூறியது சரிதான் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications