காஞ்சி. கோவிலில் சசிகலா பூஜை
காஞ்சிபுரம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா காஞ்சி காமாட்சி அம்மன்கோவிலில் வழிபாடு செய்த பின் காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை காலை காஞ்சி காமாட்சிஅம்மன்கோவிலுக்கு வந்தார். அவர் தன்னுடன் சீல் வைக்கப்பட்ட அட்டை பெட்டியையும்கொண்டு வந்தார். அந்த அட்டை பெட்டி அம்மன் சன்னிதியில் வைத்து பூஜைசெய்யப்பட்டது. பின் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் அட்டை பெட்டியுடன் காஞ்சி சங்கர மடத்துக்கு சென்றார் சசிகலா. அங்குஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமியையும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதியையும் சந்தித்து 45நிமிட நேரம் பேசினார். அவர்களிடம் அட்டை பெட்டியை கொடுத்து ஆசி பெற்றார்.
அதன் பின் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முக்தி அடைந்தசமாதிக்கு சென்று வழிபட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications