கோவையில் போலீஸ் உளவாளிக்குக் கத்திக் குத்து
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவையில், போலீஸிற்கு தகவல் கொடுப்பவர் என்று கூறி ஒருவரை தடை செய்யப்பட்ட அல்உம்மாதீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளனர்.
முஸ்லீம்கள் நிறைந்த கோட்டைமேடு பகுதியில், வின்சென்ட் ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது. கத்தியால்குத்தப்பட்டவர் பெயர் முகமது யூனுஸ். அல்உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரைக் கத்தியால் குத்தியதில்,மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யூனுஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் கூறுகையில், தீவிரவாதிகளின் ஹிட்லிஸ்ட்டில் இருந்தயூனுஸை கொல்வதற்கு பதில் கடந்த 20ம் தேதி உக்கடம் பகுதியில் அப்பாஸ் என்பவரை தவறாக கொலைசெய்துள்ளனர் என்றனர்.
கத்திக் குத்துச் சம்பவத்தை அடுத்து கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications