ஜெயலலிதாவைச் சந்தித்தார் சுர்ஜீத்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் செவ்வாயன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில்சந்தித்தார்.
40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பிற்குப்பின் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார் சுர்ஜித். முன்னதாக அவர் திங்கள்கிழமை இரவு மதச்சார்பற்றகூட்டணியில் உள்ள த.மா.கா.வின் தலைவர் மூப்பனாரை சந்தித்து பேசினார்.
கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த ஜெயலலிதாவும் இச்சந்திப்பின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சுர்ஜித் ஒரு மூத்த தலைவர். சோனியாவிடமிருந்து கூட்டணி பற்றி தகவல் பெற்றுவந்தாரா என்று கேட்பது அவரது நிலைக்கு களங்கம் என்று ஒருகேள்விக்கு ஜெயலலிதா பதிலளித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications