யு.எஸ்.சில் சிறுநீரக ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்?
ஜெய்ப்பூர்:
சிறுநீரகம் மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சைக்கு, அமெரிக்காவில் 70,000 டாலர்கள் செலவாகும் என்றுஅமெரிக்காவைச் சேர்ந்த இந்திய டாக்டர் ராஜகோபாலன் தெரிவித்தார்.
கலியபோர்னியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும், ஆசிய சுகாதார நல கழகத் தலைவருமானராஜகோபாலன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கருத்தரங்கில் பேசுகையில், அமெரிக்காவில் சிறுநீரகம்மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டும் 40,000 டாலர்கள் செலவாகும்.
மூளை பாதிக்கப்பட்ட நிலையில் எவ்வித செயலையும் செய்ய முடியாத ஒருவரின் உடலிலிருந்து சிறுநீரகம்மட்டுமல்லாது எந்த உறுப்புக்களை வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து வேறொரு நபருக்குஉபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று அமெரிக்க அரசியல் சட்டத்தில் உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் செய்யப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சை மிகப்பெரிய வெற்றியைஅடைந்துள்ளது. அதாவது 80 சதவீத அறுவை சிகிச்சைகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார் அவர்.
கருத்தரங்கில் பேசிய எஸ்.எம்.எஸ்.கல்லூரி பேராசிரியரும், டாக்டருமான சர்மா கூறுகையில், இந்தியாவில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் குறைவாகவே நடக்கிறது. மேலும் மூளை பாதிக்கப்பட்ட ஒருவரின், உடல்உறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பது இந்திய சட்டத்தில் இல்லை.
தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் முறையாகச் செய்யப்படுகின்றனஎன்றார் டாக்டர் சர்மா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications