நாடாளுமன்றத்திற்கு சொத்தை எழுதி வைத்த மூதாட்டி
Subscribe to Oneindia Tamil
வியன்னா:
89 வயதான ஆஸ்திரிய நாட்டு மூதாட்டி ஒருவர் தனது சொத்து முழுவதும்ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என உயில் எழுதிவைத்துள்ளார்.
மார்கரேதா லுபென் என்ற அந்த மூதாட்டி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துபோனார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய உயிலில், தனக்கு வாரிசு ஏதும் இல்லாதகாரணத்தால் தனது 1.21 மில்லியன் டாலர் சொத்து நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என எழுதி வைத்திருந்தார்.
இந்த பணம் கலை , கலாச்சார துறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவபயன்படுத்தப்படும். இதற்கென மார்க்ரேதா லூபென் நாடாளுமன்ற ஜனநாயகஅமைப்பு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை ஆஸ்திரியநாடாளுமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications