அஸாரூதின் மனுவிற்கு கிரிக்கெட் வாரியம் பதில்
ஹைதராபாத்:
ஆயுள்தடையை எதிர்த்து அஸாரூதின் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுவை இந்திய கிரிக்கெட் வாரியம் புதனன்று தாக்கல் செய்தது.
வாரியத்தின் சார்பாக டெல்லி வக்கீல் நரோத்தம் ரெட்டியும், வக்கீல் திருமதி. ராதா ரங்கநாதனும் மனுவை தாக்கல் செய்தனர். வாரியத்தின் செயலர்சரத் திவாகரும் உடனிருந்தார்.
வாரியம் பதில் மனு தாக்கல் செய்தாலும், வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையாவும் வாரிய விசாரணைக்குழு தலைவரான முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர்கே.மாதவனும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 26 வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனை நீதிபதி சியாம் சுந்தர ராவ்ஏற்றுக்கொண்டு பிப்ரவரி 26 வரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசமளித்தார்.
வாரியத்தின் சார்பாக பதில் மனுவை தாக்கல் செய்த ரெட்டி, ஆயுள்தடை விதிக்கும் வாரியத்தின் முடிவு சரியே என்பதை தெரிவித்திருப்பதாக கூறினார். வேறுவிபரங்கள் எதுவும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications