அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியில் பொருளாராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர்எட்மண்ட் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இவருடன்பண்ருட்டி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தகோபாலும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இவர்கள் தவிர பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 500 பெண்கள் உட்பட
4,750-க்கும் மேற்பட்டோர் தி.மு.க., எம்,ஜி.ஆர்.அ.தி.மு.க., ம.தி.மு.க.ஆகியவற்றிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
எம்.ஜி.ஆர். அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்னாள அமைச்சர் திருநாவுக்கரசுஇருந்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications