காற்றாலை மின்சாரத்தின் கவலை
கோயம்புத்தூர்:
காற்றாலை மின்சாரத்திற்கு குறைந்த விலையே கொடுக்கப்படும் எனும் தமிழக மின்வாரியத்தின் முடிவால் தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின்னுற்பத்திநிலையங்கள் விரைவில் மூடக்கூடிய அபாயமுள்ளதாக காற்றாலை மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இச்சங்கத்தின் செயலாளர் கஸ்தூரிரங்கன் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழக மின்வாரியம் புதிதாக காற்றாலை உற்பத்தி நிலையங்கள் அமைப்பவர்களிடம் மிகக்குறைவான விலைக்கே மின்சாரத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
தற்போது வழங்கப்படும் யூனிட்டிற்கு ரூ.2-70 என்ற விலை , இனிமேல் சாதாரண நேரங்களில் யூனிட்டிற்கு ரூ.1-57 என்ற விலையிலும், மின்நுகர்வுஅதிகம் உள்ள (பீக் அவர்ஸ்) நேரங்களில் யூனிட்டிற்கு ரூ.2-25 என்ற விலையிலும் இருக்கும்.
மின்வாரியத்திடமிருந்து உற்பத்தியாளர்கள் பெறும் மின்சாரத்திற்கான விலை மிகவும் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவின் என்ரான் நிறுவனத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.7ம், வாசவி நிறுவனத்திற்கு ரூ.5ம் வழங்கப்படும்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதகாற்றாலை மின்சாரத்திற்கு குறைந்த விலை கொடுக்க முடிவு செய்திருப்பது சரியல்ல.
தமிழக மின்வாரியத்தின் நடவடிக்கையால் இனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படக்கூடும் என்றுதெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications