வீரப்பன் கூட்டாளி "துப்பாக்கி சித்தன் விடுதலை
கோபி:
அதிரடிப்படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளி துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி கும்பி ஆகியோர்விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு வீரப்பனைத் தேடி போலீசார் காட்டுக்குள் வேட்டை நடத்தினர். அப்போது காட்டில் ஒரு கும்பலை கண்ட அதிரடிப்படையினர் அவர்களைவிரட்டிச் சென்றபோது அவர்கள் அதிரடிப்படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது பதிலுக்கு அதிரடிப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இறுதியில், துப்பாக்கிச் சித்தன், சிக்குமாத்தி என்ற கும்பி, சித்தனின் தம்பிமகாதேவன், ஜெயராமன், சுரேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தான். இந்த வழக்கை பவானி நீதிமன்ற நீதிபதி நூர் அகமது விசாரணை செய்தார். அவர் அளித்ததீர்ப்பில், துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி சிக்குமாத்தி உட்பட 3 பேரை விடுதலை செய்தார்.
மகாதேவன், ஜெயராமன் ஆகியோருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி சிக்குமாத்திஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications