62 இடங்களில் வெற்றி பெறுவோம் .. பா.ஜ.க.
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறுவதற்கு கருணாநிதி விடுத்த அழைப்பை, தமிழக பாரதிய ஜனதாக் கட்சி வரவேற்கிறதுஎன கட்சியின் தலைவர் கிருபாநிதி தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எஸ்.பி கிருபாநிதி கூறியதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதற்காக 62 தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணியின் தலைவர் என்ற முறையில் த.மா.காவுக்கு அழைப்பு விடுத்துள்ளதை பாரதிய ஜனதாக் கட்சி வரவேற்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எந்தக் கட்சி விலகினாலும், சேர்ந்தாலும் இக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.பாட்டாளி மக்கள் கட்சி விலகிச் சென்றபோதிலும் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றார் கிருபாநிதி.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications