கிளேடியட்டர் 12 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை
பெவர்லி ஹில்ஸ் (கலிபோர்னியா):
கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்ட கிளேடியேட்டர் ஆங்கிலப் படம், 12 ஆஸ்கர் விருதுகளுக்குப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கிரெளச்சிங் டைகர் - ஹிடன் டிராகன், எரின் புரோகோவிக் உள்ளிட்ட படங்கள் பல பிரிவுகளுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருதுகளை ஆண்டு தோறும் தி அகடமி ஆப் மோஷன் பிக்ஸர் ஆர்ட் அன் சயின்ஸ் அமைப்புவழங்குகிறது.
தனது குடும்பத்தை அழித்தவர்களை பலிவாங்கத் துடிக்கும் ஒரு ரோமானிய ஜெனரலை பற்றிய படம்தான்கிளேடியேட்டர். சிறந்த படம், இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 12 பிரிவுகளுக்கு இது பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் இது பற்றி கூறும் போது, மிகவும் கவனமாக தயாரிக்கப்பட வேண்டிய இப்படங்கள்விருதின் பல்வேறு பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுஉற்சாகமளிக்கிறது என்றார்.
மான்டரின் மொழியில் ஆங் லீ இயக்கிய, கிரெளச்சிங் டைகர் - ஹிடன் டிராகன் படம் 10 பிரிவுகளுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சிறந்த அந்நிய மொழிப் படம், சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்குபரிந்துரைக்கப்பட்டது ஹாலிவுட் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஆங் லீ சிறந்த இயக்குநர் பிரிவிற்கு தான் பரிந்துரைக்கப்பட்டது தன்னுடைய ஒன்றரைஆண்டுகால கடின உழைப்பின் பலன் என்கிறார். (பட்ட கஷ்டமேல்லாம் பறந்தோடிப் போச்சு?)
சிறந்த நடிகைக்கான பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எரின் புரோகோவிக்கில், அதன் நாயகி ஜுலியா ராபர்ட்ஸ்சுற்றுப்புற சூழலை காக்க போராடுகிறார்.
மக்கள் அதிகம் விரும்பிப் பார்த்த சாக்கோலெட் திரைப்படம் ஆஸ்கரின் சிறந்த படப்பிரிவிற்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது ஹாலிவுட் திரையுலகை திகைப்பூட்டுகிறது. இதற்கு காரணம் இத்திரைப்படம் மற்ற பலவிருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாததுதான்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications