இலங்கை நிர்வாகம் சரியில்லை .. சந்திரிகா
கொழும்பு:
இலங்கையில் நிர்வாகத் துறையில்40 சதவீதம் ஊழல் நடக்கிறது என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடந்த மூத்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சந்திரிகா குமாரதுங்காகூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஊழல் நடக்கிறது. நிர்வாகத்துறையில் உள்ள அரசு அதிகாரிகள் பணத்தைசுரண்டுகிறார்கள்.
நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு அதிக அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் சுரண்டலை ஒழிக்க முடியவில்லை. நிர்வாகத் துறையில் நடக்கும்ஊழலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது குறித்து நவம்பருக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பல முறை ஊழல்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கும் படி கூறி வந்தும், இதுவரை ஒருவர் மேல் கூட ஊழல்வழக்குத் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications